அட்டாரி - வாகா எல்லை:  வீரர்களின் மிடுக்குடன் நடைபெற்ற கொடி இறக்கும் நிகழ்ச்சி

அட்டாரி - வாகா எல்லை: வீரர்களின் மிடுக்குடன் நடைபெற்ற கொடி இறக்கும் நிகழ்ச்சி

அட்டாரி - வாகா எல்லை: வீரர்களின் மிடுக்குடன் நடைபெற்ற கொடி இறக்கும் நிகழ்ச்சி
Published on

சுதந்திர தினத்தையொட்டி பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில், நடைபெற்ற தேசியக் கொடி இறக்குதல் நிகழ்ச்சி உணர்ச்சி பொங்க நடைபெற்றது.

இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகாவில் நாள்தோறும் மாலையில் இரு நாடுகளின் தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சுதந்திரதினத்தையொட்டி எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மிடுக்குடன் நடத்திய கொடி இறக்கும் நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கானோர் உணர்ச்சி பொங்க கண்டு ரசித்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com