வீடியோ ஸ்டோரி
மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக ஆதரவு திரட்டும் கெஜ்ரிவால்.. யாரெல்லாம் கைகோர்ப்பார்கள்?
மத்திய அரசை எதிர்க்குமாறு எதிர்க்கட்சகளின் தலைவர்களை சந்தித்து டெல்லி முதலமைச்சர் ஆதரவு கோரி வருகிறார்.
\
டெல்லியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்டத்திற்கு எதிராக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் ஆதரவு கேட்டுவரும் நிலையில், நாடாளுமன்றத்தில் இதற்கான ஆதரவு கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என்று எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கலாம்.