வீடியோ ஸ்டோரி
"எங்கள் அணி நிச்சயம் வெற்றிபெறும்" - அன்புமணி ராமதாஸ் உறுதி
"எங்கள் அணி நிச்சயம் வெற்றிபெறும்" - அன்புமணி ராமதாஸ் உறுதி
தங்கள் அணி நிச்சயம் வெற்றிபெறும் என்று பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் உறுதியளித்துள்ளார்.
நில அபகரிப்பு, பெண்களை சீண்டுதல் போன்ற பிரச்னைகள் இல்லாமல் தமிழகம் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. அனைத்து துறையை சேர்ந்தவர்களும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். எங்கள் அணி நிச்சயம் வெற்றிபெறும் என்று கூறினார் அன்புமணி ராமதாஸ்.
மேலும் தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், கருத்துக்கணிப்பு என்பதே தவறு என்று கூறினார்.

