\
சட்டப்போராட்டம் நடத்தி நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க அரசு உறுதி - அன்பில் மகேஷ்

சட்டப்போராட்டம் நடத்தி நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க அரசு உறுதி - அன்பில் மகேஷ்

சட்டப்போராட்டம் நடத்தி நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க அரசு உறுதி - அன்பில் மகேஷ்
Published on

சட்டப்போராட்டத்தை தொடர்ந்து நடத்தி நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவதில் திமுக அரசு உறுதியாக உள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com