\
''அதிமுகவை மீட்டெடுப்பதே எங்கள் நோக்கம்'' -  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

''அதிமுகவை மீட்டெடுப்பதே எங்கள் நோக்கம்'' - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

''அதிமுகவை மீட்டெடுப்பதே எங்கள் நோக்கம்'' - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
Published on: 

அதிமுகவை மீட்டெடுப்பதே தங்கள் நோக்கம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்றும், தீய சக்திகளையும், துரோக சக்திகளையும் வென்றெடுத்து அம்மா ஆட்சியை தமிழகத்திற்கு கொடுக்க மக்கள் ஒத்துழைப்பார்கள் எனவும் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com