அதிமுக ஆட்சியில் நகைக் கடன் வழங்கியதில் பல கோடி மோசடி - அமைச்சர் ஐ.பெரியசாமி

அதிமுக ஆட்சியில் நகைக் கடன் வழங்கியதில் பல கோடி மோசடி - அமைச்சர் ஐ.பெரியசாமி

அதிமுக ஆட்சியில் நகைக் கடன் வழங்கியதில் பல கோடி மோசடி - அமைச்சர் ஐ.பெரியசாமி
Published on

அதிமுக ஆட்சியில் நகைக்கடன் வழங்கியதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அரசு பயிர்க்கடன் வழங்கியதிலும் முறைகேடு செய்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆட்சியில், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கியதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com