“திமுகவுக்கு அதிமுக மாற்று அல்ல; நாங்கள் டென்மார்க் நிர்வாகத்தை தருவோம்” - சீமான்

“திமுகவுக்கு அதிமுக மாற்று அல்ல; நாங்கள் டென்மார்க் நிர்வாகத்தை தருவோம்” - சீமான்

“திமுகவுக்கு அதிமுக மாற்று அல்ல; நாங்கள் டென்மார்க் நிர்வாகத்தை தருவோம்” - சீமான்
Published on

திமுகவுக்கு அதிமுக மாற்று அல்ல; இரு கட்சித் தலைவர்கள் பெயரிலும் மதுபான ஆலைகள் செயல்படுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டினார். திருப்பூரில் பரப்புரை மேற்கொண்ட அவர், 'டென்மார்க் நாட்டின் நிர்வாகத்தைத் தருவோம்' என்றார்.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com