பஃபூன் கதையை கூறி சோகத்தை விவரித்த நடிகர் வடிவேலு

பஃபூன் கதையை கூறி சோகத்தை விவரித்த நடிகர் வடிவேலு

பஃபூன் கதையை கூறி சோகத்தை விவரித்த நடிகர் வடிவேலு
Published on

தமது வாழ்வில் கடந்த 4 ஆண்டுகளில் சூறாவளி புயலே வீசிவிட்டதாக நகைச்சுவை நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். சென்னையில் திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய அவர், 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com