வீடியோ ஸ்டோரி
"வாக்குமூலம் பெற சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது" - சென்னை காவல் ஆணையர்
"வாக்குமூலம் பெற சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது" - சென்னை காவல் ஆணையர்
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த நடிகர் சித்தார்த்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா அதிகரித்து வரும் சூழலில் எந்தமுறையில் வாக்குமூலம் பெறுவது என ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறினார்.