cctv footage pt desk
வீடியோ ஸ்டோரி
வேலூர்: இடி விழுந்து தீப்பற்றி எரிந்த மரம் - வெளியான சிசிடிவி காட்சியால் பரபரப்பு
குடியாத்தம் அருகே மரத்தின் மீது இடி விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாக பரபரப்பை ஏற்படுததியுள்ளது.
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை சுமார் ஒருமணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதையடுத்து சித்தூர் கேட் அருகே சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது பயங்கர சத்தத்துடன் இடி விழுந்துள்ளது.
cctv footagept desk
இதையடுத்து இடி விழுந்த மரத்தின் கிளைகள் உடைந்து தீப்பற்றி எரிந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.