காஷ்மீரில் பண்டிட் சமூக நபர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை

காஷ்மீரில் பண்டிட் சமூக நபர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை
காஷ்மீரில் பண்டிட் சமூக நபர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை

காஷ்மீரில் பண்டிட் சமூக நபர் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், குண்டு காயம் பட்ட அவரது சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காஷ்மீரில் கடந்த சில மாதங்களாகவே சிறுபான்மையினர் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிக்க: சனாதனவாதிகளால் நான் குறிவைக்கப்படுகிறேன்! பாஜகவோடு துளி சமரசம் கிடையாது! - ஸ்டாலின் உறுதி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com