கோரமண்டல் ரயில் விபத்து: 95 ரயில் சேவை இன்று ரத்து... முழு விவரம்!

ஒடிசா ரயில் விபத்து காரணமாக இன்று 95 ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாக தென்கிழக்கு ரயில்வே பிராந்தியத்தில் பயணிக்கும் 95 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில், ஹவுரா-புரி எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், சென்னை-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் போன்றவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தண்டவாளத்தில் சீரமைப்பு பணிகள் நடப்பதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த 95 ரயில்களின் பட்டியலை இங்கே அறிக:

இதுதொடர்பான செய்தியை, மேலுள்ள வீடியோவில் காணலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com