கேரளா: கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழப்பு - மீட்பு பணிகள் தீவிரம்

கேரள மாநிலத்தில் கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர். 17க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com