\
11 கிலோ தங்க நகைகள்: அசையும் சொத்தாக வலம்வரும் ஹரி நாடார்!

11 கிலோ தங்க நகைகள்: அசையும் சொத்தாக வலம்வரும் ஹரி நாடார்!

11 கிலோ தங்க நகைகள்: அசையும் சொத்தாக வலம்வரும் ஹரி நாடார்!
Published on: 

11 கிலோ தங்க நகைகளுடன் அசையும் சொத்தாக வலம் வருகிறார் ஹரிநாடார்

பனங்காட்டுப்படை கட்சியின் சார்பாக ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ஹரிநாடார், தன்னிடம் 4.73 கோடி மதிப்புள்ள 11 கிலோ 200 கிராம் தங்க நகைகள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com