'பெண்களை யார் அவதூறாக பேசினாலும் தவறுதான்' - வானதி சீனிவாசன் சிறப்பு பேட்டி!

'பெண்களை யார் அவதூறாக பேசினாலும் தவறுதான்' - வானதி சீனிவாசன் சிறப்பு பேட்டி!

'பெண்களை யார் அவதூறாக பேசினாலும் தவறுதான்' - வானதி சீனிவாசன் சிறப்பு பேட்டி!
Published on

'பெண்கள் குறித்து யார் தவறாக பேசினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது' என்று கோவை தெற்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பிரச்சாரத்தின்போது பாஜகவை சேர்ந்த ராதாரவி சர்ச்சையான வகையில் பேசியது குறித்த கேள்விக்கு இப்படி பதிலளித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com