வீடியோ ஸ்டோரி
"நாட்டு மருந்து கடைகளை திறக்க அனுமதி வேண்டும்" - விக்கிரமராஜா கோரிக்கை
"நாட்டு மருந்து கடைகளை திறக்க அனுமதி வேண்டும்" - விக்கிரமராஜா கோரிக்கை
தமிழகத்தில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கேட்டுக்கொண்டுள்ளார். இந்த கோரிக்கை தொடர்பாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் மனு அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.