\
'வெற்றிக்கொடி ஏந்திய தமிழகம்' பேரணி: மேளம் அடித்து தொண்டர்களை உற்சாகப்படுத்திய குஷ்பு!

'வெற்றிக்கொடி ஏந்திய தமிழகம்' பேரணி: மேளம் அடித்து தொண்டர்களை உற்சாகப்படுத்திய குஷ்பு!

'வெற்றிக்கொடி ஏந்திய தமிழகம்' பேரணி: மேளம் அடித்து தொண்டர்களை உற்சாகப்படுத்திய குஷ்பு!
Published on

'வெற்றிக்கொடி ஏந்திய தமிழகம்' பேரணி கலந்து கொண்ட குஷ்பு, மேளம் அடித்து பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பாஜக சார்பில் 'வெற்றிக்கொடி ஏந்திய தமிழகம்' இருசக்கரவாகன பேரணி நடைபெற்றது. இதில் திருவல்லிக்கேணி பகுதி பாஜக தேர்தல் பொறுப்பாளர் குஷ்பு கலந்து கொண்டார்.

தொண்டர்களை உற்சாகமூட்ட மேளம் வாசித்துக் கொண்டிருந்தவர்களிடம் இருந்து குச்சிகளை வாங்கி அவரும் சிறிது நேரம் அடித்து அமர்களப்படுத்தினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com