"பெட்ரோல் விலை உயர தலிபான்களே காரணம்" - கர்நாடக பாரதிய ஜனதா எம்எல்ஏ விளக்கம்

"பெட்ரோல் விலை உயர தலிபான்களே காரணம்" - கர்நாடக பாரதிய ஜனதா எம்எல்ஏ விளக்கம்
"பெட்ரோல் விலை உயர தலிபான்களே காரணம்" - கர்நாடக பாரதிய ஜனதா எம்எல்ஏ விளக்கம்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர காரணம் என கர்நாடக பாஜக எம்எல்ஏ ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹூப்பள்ளி - தார்வாட் மேற்கு தொகுதி எம்எல்ஏவான அரவிந்த் பெல்லாட் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தங்கள் பிடியில் கொண்டு வந்துள்ளதால் உலகெங்கும் எரிபொருள் வினியோகம் பாதிக்கப்பட்டு அதன் விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு வாரமாக சற்றே குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com