"விளையாட்டு பிரபலங்கள் பெயரில் அரசியல் செய்யும் மோடி" - காங்கிரஸ்

"விளையாட்டு பிரபலங்கள் பெயரில் அரசியல் செய்யும் மோடி" - காங்கிரஸ்

"விளையாட்டு பிரபலங்கள் பெயரில் அரசியல் செய்யும் மோடி" - காங்கிரஸ்
Published on

நாட்டின் உயரிய விளையாட்டு விருதின் பெயரை பிரதமர் மோடி மாற்றியிருப்பதை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. ஆனால் பிரபல விளையாட்டு வீரர்கள் பெயரில் பிரதமர் அரசியல் செய்வதாகவும் காங்கிரஸ் சாடியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, விளையாட்டு விருதின் பெயரில் இருந்து முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பெயரை நீக்கியதை போல தன் பெயரிலும், அருண் ஜெட்லி பெயரிலும் உள்ள கிரிக்கெட் மைதானங்களின் பெயரை மாற்றி கபில் தேவ் மைதானம், சச்சின் டெண்டுல்கர் மைதானம் என பிரதமர் மோடி புதிய பெயரை வைப்பார் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com