\
"நகைச்சுவையை ஜனங்களிடமிருந்து எடுத்து அவர்களிடமே கொடுக்கிறேன்" - வடிவேலு

"நகைச்சுவையை ஜனங்களிடமிருந்து எடுத்து அவர்களிடமே கொடுக்கிறேன்" - வடிவேலு

"நகைச்சுவையை ஜனங்களிடமிருந்து எடுத்து அவர்களிடமே கொடுக்கிறேன்" - வடிவேலு
Published on: 

நகைச்சுவையை மக்களிடமிருந்து எடுத்து மக்களிடமே கொடுப்பதற்காகவும், 4 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளித்திரைக்கு திரும்புவதாகவும் நகைச்சுவை நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

இதுபற்றிய பேசிய நடிகர் வடிவேலு, "நகைச்சுவையை மக்களிடமிருந்து எடுத்து மக்களிடமே கொடுக்கிறேன். மக்களுடன் சேர்ந்து வாழ்வதால் காமெடி வெற்றி பெறுகிறது. 'நாய் சேகர்' திரைப்படத்தில் நிறைய நகைச்சுவை இருக்கும், திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்” என தெரிவித்தார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com