\
'அதிமுக அறிவிக்க இருப்பது முன்கூட்டியே கசிந்ததால் திமுக அறிவித்துவிட்டது' : பழனிசாமி

'அதிமுக அறிவிக்க இருப்பது முன்கூட்டியே கசிந்ததால் திமுக அறிவித்துவிட்டது' : பழனிசாமி

'அதிமுக அறிவிக்க இருப்பது முன்கூட்டியே கசிந்ததால் திமுக அறிவித்துவிட்டது' : பழனிசாமி
Published on

அதிமுக அறிவிக்க இருப்பது முன்கூட்டியே கசிந்ததால் திமுக அறிவித்துவிட்டது’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது “ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும். நாங்கள் ஏற்கெனவே கடந்த 10 நாட்களாக தேர்தல் அறிக்கை தயாரித்து வருகிறோம். எங்கள் தேர்தல் அறிக்கை எப்படியோ கசிந்து விடுகிறது. அதைவைத்து அவர் நேற்று பொதுக்கூட்டத்தில் அறிவிருத்திருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com