\
நாங்க எவ்வளவோ பிரச்னைகளை சந்திக்கிறோம் தெரியுமா? - பொங்கிய மீனவர்கள்!

நாங்க எவ்வளவோ பிரச்னைகளை சந்திக்கிறோம் தெரியுமா? - பொங்கிய மீனவர்கள்!

நாங்க எவ்வளவோ பிரச்னைகளை சந்திக்கிறோம் தெரியுமா? - பொங்கிய மீனவர்கள்!
Published on

மீனவர்கள் பேரிடர் காலங்களில் சந்திக்கும் இடர்பாடுகள், பிறமாநில மீனவர்களால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும்போது எதிர்கொள்ளும் பிரச்னைகள், கல்வி சார்ந்த போதியளவு விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் மீன்பிடிக்க செல்லும் இளைஞர்களின் அவலநிலை, கடலுக்கு சென்று பின் வீடு திரும்பாத மீனவர் சந்திக்கும் பிரச்னைகள் உள்ளிட்ட மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து கன்னியாக்குமரி மீனவர்களிடம் புதியதலைமுறை வாயிலாக கலந்துரையாடப்பட்டது. அந்த கலந்துரையாடலின் முழு வீடியோ தொகுப்பை இங்கு காணலாம்.      

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com