ஒலிம்பிக் மல்யுத்தம்: அரையிறுதியில் இந்திய வீரர் தீபக் புனியா தோல்வி

ஒலிம்பிக் மல்யுத்தம்: அரையிறுதியில் இந்திய வீரர் தீபக் புனியா தோல்வி
ஒலிம்பிக் மல்யுத்தம்: அரையிறுதியில் இந்திய வீரர் தீபக் புனியா தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் அரையிறுதியில் இந்தியாவின் தீபக் புனியா தோல்வி அடைந்துள்ளனர். 86 கிலோ எடைப்பிரிவில் அமெரிக்காவின் டேவிட் டெய்லரிடம் 0-10 என்ற கணக்கில் தீபக் தோல்வியை தழுவினார். அரையிறுதியில் தோற்றதால் வெண்கலப்பதக்கத்திற்கான ரெப்பசேஜ் சுற்றில் தீபக் புனியா விளையாடவுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com