விவசாயிகள் நிலத்தை ஆக்கிரமிக்க மாட்டோம் என திமுக உறுதியளிக்குமா? எல்.முருகன்

விவசாயிகள் நிலத்தை ஆக்கிரமிக்க மாட்டோம் என திமுக உறுதியளிக்குமா? எல்.முருகன்
விவசாயிகள் நிலத்தை ஆக்கிரமிக்க மாட்டோம் என திமுக உறுதியளிக்குமா? எல்.முருகன்

விவசாயிகள் நிலத்தை ஆக்கிரமிக்க மாட்டோம் என திமுக உறுதியளிக்க முடியுமா? என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கேள்வியெழுப்பியிருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் “ 2006 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், விவசாயிகளுக்கு இலவசமாக நிலம் தருவதாக சொன்ன திமுக கொடுக்கவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நகைக்கடன் தள்ளுபடி செய்வோம் என சொன்ன திமுகவால் செய்ய முடிந்ததா? மக்கள், விவசாயிகள் நிலத்தை ஆக்கிரமிக்க மாட்டோம் என திமுக உறுதியளிக்க முடியுமா? “ என கேள்வியெழுப்பினார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com