ஐபிஎல் அரங்கில் மிக குறைந்த பந்துகளில் அதிவேகமாக 5000 ரன்களை அடைந்த வீரர்கள் யார்? யார்?

ஐபிஎல் அரங்கில் மிக குறைந்த பந்துகளில் அதிவேகமாக 5000 ரன்களை அடைந்த வீரர்கள் யார்? யார்?
ஐபிஎல் அரங்கில் மிக குறைந்த பந்துகளில் அதிவேகமாக 5000 ரன்களை அடைந்த வீரர்கள் யார்? யார்?

ஐபிஎல் டி20 கிரிக்கெட் அரங்கில் மிக குறைந்த பந்துகளில் அதிவேகமாக 5000 ரன்களை அடைந்த வீரர்கள் யார்? யார்? என்பதை பார்ப்போம்.

அதிரடிக்கு துளி அளவு கூட பஞ்சம் இருக்காதா ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள் வானவேடிக்கை காட்டுவது வழக்கம். அதனால் கிரிக்கெட் உலகின் முதல் நிலை பவுலர் பந்து வீசினாலும் பேட்ஸ்மேன்கள் பந்தை பவுண்டரிக்கு விரட்டுவர்.  

இதில் குறைந்த பந்துகளில் அதிவேகமாக 5000 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டிய வீரர்கள் விவரங்கள் பார்ப்போம். 

#6 தவான் - 168 இன்னிங்ஸ் - 3956 பந்துகள். 

#5 விராட் கோலி - 157 இன்னிங்ஸ் - 3827 பந்துகள்.

#4 ரோகித் ஷர்மா - 188 இன்னிங்ஸ் - 3817 பந்துகள். 

#3 சுரேஷ் ரெய்னா - 173 இன்னிங்ஸ் - 3620 பந்துகள்.  

#2 டேவிட் வார்னர் - 135 இன்னிங்ஸ் - 3554 பந்துகள். 

#1 டிவில்லியர்ஸ் - 161 இன்னிங்ஸ் - 3288 பந்துகள். 

இதில் டிவில்லியர்ஸ் இன்று நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்த மைல்கல்லை எட்டியிருந்தார். அதே போல ஐபிஎல் அரங்கில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 245 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்தில் அவர் உள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com