அடுத்தடுத்து வெளிவரும் மர்மங்கள்.. நிலவின் தரையில் சல்பர், டைடானியம், க்ரோமியம் தனிமங்கள்!
நிலவில் சல்பர், டைடானியம், க்ரோமியம் போன்ற முக்கிய தனிமங்கள் இருப்பதாக சந்திரயான் ரோவர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த தனிமங்களின் முக்கியத்துவம் குறித்து வேதியியல் பேராசிரியர் சிவராம கிருஷ்ணன் கூறுவது என்ன?