\
ஆளுநர் என்ன செய்ய வேண்டும்?... சேடப்பட்டி முத்தையா, ஹிந்து என்.ராம் கருத்து

ஆளுநர் என்ன செய்ய வேண்டும்?... சேடப்பட்டி முத்தையா, ஹிந்து என்.ராம் கருத்து

ஆளுநர் என்ன செய்ய வேண்டும்?... சேடப்பட்டி முத்தையா, ஹிந்து என்.ராம் கருத்து
Published on: 

ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள்‌ இணைந்த நேரத்தில் ஆட்சிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்‌ஏக்கள்‌ போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ஆளுநரை சந்தித்து ஆதரவு வாபஸ் கடிதத்தை அவர்கள் நேற்று அளித்த நிலையில் ஆட்சிக்கு பெரும்பான்மை உள்ளதா? என்பது பற்றி முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் கூறிய கருத்துகளைப் பார்க்கலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com