\
என் வாக்கு விற்பனைக்கு அல்ல- மக்கள் கருத்து

என் வாக்கு விற்பனைக்கு அல்ல- மக்கள் கருத்து

என் வாக்கு விற்பனைக்கு அல்ல- மக்கள் கருத்து
Published on: 

தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்கள் வாக்களிக்க தயாராகி வருகின்றனர். புதிய தலைமுறை ‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ மற்றும் ‘என் வாக்கு யாருக்கு?’ என்ற கருத்து முன்னெடுப்பை நடத்தியது.

அதில் மக்கள் தங்கள் வாக்கை விற்கப்போவதில்லை என்றும், காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல், எனவே தங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்று பலதரப்பட்ட கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com