\
துளிர்க்கும் நம்பிக்கை: சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய தன்னார்வலர்கள்

துளிர்க்கும் நம்பிக்கை: சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய தன்னார்வலர்கள்

துளிர்க்கும் நம்பிக்கை: சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய தன்னார்வலர்கள்
Published on

கரூர் மாவட்டம் முத்துரங்கன்பட்டியில் மூளை வளர்ச்சி குன்றிய சிறுவனுக்கு புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை மூலம் உதவி வழங்கப்பட்டது.

ஜானகிராமன் - நாகம்மா தம்பதியர் தங்களது 14 வயது மகனை பராமரிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். பொதுமுடக்கத்தால் வேலையின்றி, மூளை வளர்ச்சி குன்றிய மகனையும் பராமரிக்க முடியாமல் தவித்த அவர்களின் நிலையை, துளிர்க்கும் நம்பிக்கை மூலம் அறிந்த பசுமைக்குடி தன்னார்வ அமைப்பு அவர்களுக்கு உதவியுள்ளது.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகளில் ஒன்றுக்கு செய்யப்பட்ட உதவி இது. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால், 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com