2 பொதுத் தொகுதி, 4 தனித் தொகுதிகளில் போட்டிடுகிறது விசிக

2 பொதுத் தொகுதி, 4 தனித் தொகுதிகளில் போட்டிடுகிறது விசிக

2 பொதுத் தொகுதி, 4 தனித் தொகுதிகளில் போட்டிடுகிறது விசிக

திமுக கூட்டணியில் போட்டியிடவுள்ள விசிகவின் தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய இரண்டு பொதுத் தொகுதிகளிலும், வானூர், காட்டுமன்னார்கோவில், செய்யூர் மற்றும் அரக்கோணம் ஆகிய 4 தனித் தொகுதிகளிலும் விசிக போட்டியிடுகிறது.

ஏற்கெனவே இரண்டு பொதுத் தொகுதிகள் கிடைப்பதில் சிக்கல் நீட்டித்து வந்தது. விசிக சார்பில் மயிலம், குன்னம், வேளச்சேரி, அம்பத்தூர் ஆகிய தொகுதிகள் கேட்கப்பட்டது. அதில் சிக்கல் நீட்டித்து வந்த நிலையில் தற்போது தொகுதிகளின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.

<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/JULZ433YHHg" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com