டிரெண்டிங்
பொங்கல்: மனவளர்ச்சியற்ற குழந்தைகளுடன் விஜயகாந்த்! போட்டோ கேலரி
பொங்கல்: மனவளர்ச்சியற்ற குழந்தைகளுடன் விஜயகாந்த்! போட்டோ கேலரி
மனநலம் குன்றிய குழந்தைகளுடன் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பொங்கல் கொண்டாடினார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் மனநலம் குன்றிய குழந்தைகளுடன் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பொங்கல் பண்டிகையை
கொண்டாடியுள்ளனர். இந்த கொண்டாட்டத்தில் போது குழந்தைகளுக்கு தனது கையால் உணவு பரிமாரிய விஜயகாந்த், அவர்களுடன் சேர்ந்து பொங்கலையும் கொண்டாடினார்.

