\
சட்டப்பேரவைத் தேர்தல்: மக்கள் மனதை வெல்லப்போவது யார்?

சட்டப்பேரவைத் தேர்தல்: மக்கள் மனதை வெல்லப்போவது யார்?

சட்டப்பேரவைத் தேர்தல்: மக்கள் மனதை வெல்லப்போவது யார்?
Published on: 

சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலில் எப்படியாவது மக்கள் மனதை வென்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு ஒவ்வொரு கட்சியும் செயல்பட்டு வருகின்றன. எதன் அடிப்படையில் மக்கள் மனதை வெல்வார்கள் என்று அரசியல் கட்சியினர், வட்டமேசை விவாதத்தில் பகிர்ந்து கொண்டனர். அந்த கருத்துகளை இந்த வீடியோவில் காணலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com