\
’20% இடங்கள் கேட்கும் பாஜக; 5%ல் நிற்கும் அதிமுக’ - பேச்சுவார்த்தையில் தொடரும் இழுபறி

’20% இடங்கள் கேட்கும் பாஜக; 5%ல் நிற்கும் அதிமுக’ - பேச்சுவார்த்தையில் தொடரும் இழுபறி

’20% இடங்கள் கேட்கும் பாஜக; 5%ல் நிற்கும் அதிமுக’ - பேச்சுவார்த்தையில் தொடரும் இழுபறி
Published on: 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீட்டில் அதிமுக பாஜக இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக வாய்ப்புள்ள நிலையில் பாஜக உடனான பேச்சு வார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

20 சதவிகித இடங்களை ஒதுக்குமாறு பாஜக கோரும் நிலையில், 5 சதவிகித இடங்களை மட்டுமே அளிக்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com