கோவை மாநகராட்சியில் எத்தனை வார்டுகளில் எந்தெந்த கட்சிகள் முன்னிலை?

கோவை மாநகராட்சியில் எத்தனை வார்டுகளில் எந்தெந்த கட்சிகள் முன்னிலை?
கோவை மாநகராட்சியில் எத்தனை வார்டுகளில் எந்தெந்த கட்சிகள் முன்னிலை?

கோவை மாநகராட்சியிலுள்ள மொத்தம் 100 வார்டுகளில் திமுக கூட்டணியே 18 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி, கோவையிலுள்ள மொத்தம் 100 வார்டுகளில் திமுக கூட்டணியே 18 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் ஒரு இடத்தில்கூட முன்னிலை வகிக்கவில்லை. 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை முழுமையாக தெரிந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: https://www.puthiyathalaimurai.com/tn-local-body-election-results

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com