\
ஜெயா டிவியில் ரெய்டு நடக்கும் என்று எதிர்பார்த்தேன்: கஸ்தூரி

ஜெயா டிவியில் ரெய்டு நடக்கும் என்று எதிர்பார்த்தேன்: கஸ்தூரி

ஜெயா டிவியில் ரெய்டு நடக்கும் என்று எதிர்பார்த்தேன்: கஸ்தூரி
Published on

ஜெயா டிவியில் வருமானவரித்துறை சோதனை நடக்கும் என்று நான் முன்பே எதிர்பார்த்தேன் என நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் “மோடி, கலைஞர் வீட்டுக்குள்ள நுழைந்த போதே நினைத்தேன்... ஐடி அதிகாரிகள் ஜெயா டிவிக்குள்ள நுழைந்துவிடுவார்கள் என்று. நாம் எதிர்பார்க்கும் ஆர்.கே. நகர் தேர்தல் தேதியை விரைவில் அறிவிக்கப்போகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com