\
சசிகலா சீராய்வு மனு மீது நாளை விசாரணை

சசிகலா சீராய்வு மனு மீது நாளை விசாரணை

சசிகலா சீராய்வு மனு மீது நாளை விசாரணை
Published on

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீதான விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. 

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 வருட சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது. இந்த மனு நீதிபதிகள் ரோஹிண்டன் பாலி நாரிமன் மற்றும் அமிதவராய் அமர்வு முன்பு நாளைக்கு விசாரணைக்கு வர உள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com