நிறைவடைந்தன டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்!

நிறைவடைந்தன டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்!
நிறைவடைந்தன டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன. இந்தியா இந்த ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. 

அமெரிக்கா 39 தங்கப்பதக்கம் உட்பட மொத்தமாக 113 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்துள்ளது. சீனா, ஜப்பான், பிரிட்டன் மாதிரியான நாடுகள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன. 

இந்தியா இந்த பட்டியலில் 48-வது இடத்தை பிடித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com