எதையாவது பேசுவோம் | மீண்டும் ஆளுநர் பற்றவைத்த சரவெடி!

இன்றைய எதையாவது பேசுவோம் நிகழ்ச்சியில் மோடியின் சென்னை பயணம், போதைப்பொருள் கடத்தலில் பாஜக - அதிமுகவிற்கே பங்கு அதிகம் என்ற RS பாரதியின் கருத்து, மோடி குறித்த அண்ணாமலையின் கருத்து, ஐயா வைகுண்டர் குறித்து ஆளுநர் RN ரவி கருத்து உள்ளிடவற்றை பார்ப்போம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com