\
“கருணாநிதி வேறு, ஸ்டாலின் வேறு” - ராதிகா சரத்குமார்

“கருணாநிதி வேறு, ஸ்டாலின் வேறு” - ராதிகா சரத்குமார்

“கருணாநிதி வேறு, ஸ்டாலின் வேறு” - ராதிகா சரத்குமார்
Published on: 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில முதன்மை துணை பொதுச் செயலாளர் ராதிகா சரத்குமார் புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்பு பேட்டியில் “திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி வேறு, ஸ்டாலின் வேறு” எனத் தெரிவித்துள்ளார். சமத்துவ மக்கள் கட்சி இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com