இன்று பரப்புரையை தொடங்குகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இன்று பரப்புரையை தொடங்குகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இன்று பரப்புரையை தொடங்குகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
Published on

தமிழக முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஐந்து மணிக்கு பரப்புரையை தொடக்கும் எடப்பாடி பழனிசாமி, ஏற்காடு தொகுதியில் வேட்பாளர் சித்ராவை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். தொடர்ந்து, கங்கவல்லி தொகுதியில் வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்தும் ஆத்தூர் தனித்தொகுதி வேட்பாளரான ஜெயசங்கரனை ஆதரித்தும் அவர் வாக்கு சேகரிக்கிறார்.

சேலம் வடக்கு, தெற்கு தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். இதற்காக அங்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com