தேனியில் தமாகா நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை சோதனை

தேனியில் தமாகா நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை சோதனை

தேனியில் தமாகா நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை சோதனை
Published on

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தமாகா நகரத் தலைவர் அங்குவேல் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. போடிநாயக்கனூரில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் போட்டியிடும் சூழ்நிலையில் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகி வீட்டில் சோதனை நடைபெறுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com