\
நெல்லை அமமுக வேட்பாளர் பால் கண்ணனின் வேட்புமனு நிராகரிப்பு

நெல்லை அமமுக வேட்பாளர் பால் கண்ணனின் வேட்புமனு நிராகரிப்பு

நெல்லை அமமுக வேட்பாளர் பால் கண்ணனின் வேட்புமனு நிராகரிப்பு
Published on: 

நெல்லை அமமுக வேட்பாளர் பால் கண்ணனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுவை முன்மொழிந்த 10 பேரில், 3 பேர் நெல்லையை சேர்ந்தவர்கள் இல்லை என்ற புகாரால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com