டிரெண்டிங்
டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்
டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்
டெல்லி மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீக்ஷித் காலமானார். அவருக்கு வயது 81.
உடல் நிலை பிரச்னை காரணமாக தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி 3.30 மணியளவில் காலமானார். 1998 முதல் 2013 ஆம் ஆண்டு வரை 15 ஆண்டுகள் டெல்லியின் முதல்வராக இருந்தவர் ஷீலா தீக்ஷித்.