\
குறுக்கு வழியில் அதிகாரத்திற்கு வர முய‌ற்சி: நடிகர்களின் அரசியல் ஆசை குறித்து திருமா

குறுக்கு வழியில் அதிகாரத்திற்கு வர முய‌ற்சி: நடிகர்களின் அரசியல் ஆசை குறித்து திருமா

குறுக்கு வழியில் அதிகாரத்திற்கு வர முய‌ற்சி: நடிகர்களின் அரசியல் ஆசை குறித்து திருமா
Published on

குறுக்குவழியில் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணம் வேறு எந்த மாநிலத்திலும் நடிகர்களுக்கு இல்லை என்றும், அது தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வரும் கமல்ஹாசன் விரைவில் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் ரஜினிகாந்தும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களின் மத்தியில் மேலோங்கி உள்ளது. இந்நிலையில் தொல்.திருமாவளவன் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com