\
அகழ்வாராய்ச்சி வடக்குப்பட்டு
அகழ்வாராய்ச்சி வடக்குப்பட்டுPT

காஞ்சி: வடக்குபட்டில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவு - 1000 தொல்பொருட்கள் கண்டெடுப்பு

தமிழ் எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட காஞ்சிபுர மாவட்டம் வடக்குபட்டில் நடைப்பெற்று வந்த இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவு பெற்றன. இந்திய தொல்லியல் சார்பில் இப்பணியானது கடந்த மே மாதம் 19 ம் தேதி தொடங்கியது.
Published on
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com