டிரெண்டிங்
உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடக்கம் : டிடிவி.தினகரன்
உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடக்கம் : டிடிவி.தினகரன்
உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடங்குகிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். மக்களின் பேராரதரவுடன் நிச்சயமாக தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை அமைப்போம். அதர்மத்தையும், தீயசக்தி கூட்டத்தையும் இந்த தேர்தலில் வீழ்த்தி அமமுக தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்று தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.