\
ஸ்டாலினுக்கு கேக் ஊட்டி பாஜக உற்சாகம்

ஸ்டாலினுக்கு கேக் ஊட்டி பாஜக உற்சாகம்

ஸ்டாலினுக்கு கேக் ஊட்டி பாஜக உற்சாகம்
Published on

பாஜக தமிழகத்தை ஆள்வதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருவதற்கு நன்றி தெரிவித்து, சேலம் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை வைத்து கேக் வெட்டிய அ‌வர்கள், அதனை அவரது புகைப்படத்திற்கு ஊட்டிவிட்டனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நூதனமாக விமர்சிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com