பிற்பகல் 2.30 மணிக்கு வெளியாகிறது பாஜக வேட்பாளர் பட்டியல்!

பிற்பகல் 2.30 மணிக்கு வெளியாகிறது பாஜக வேட்பாளர் பட்டியல்!
பிற்பகல் 2.30 மணிக்கு வெளியாகிறது பாஜக வேட்பாளர் பட்டியல்!

பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று மதியம் 2.30 மணிக்கு வெளியிடப்ப்பட இருக்கிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியான அதிமுக, பாஜகவிற்கு 20 தொகுதிகளையும், பாமகவிற்கு 23 தொகுதிகளையும் ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று மதியம் 2.30 மணிக்கு வெளியாக உள்ளது . பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் டெல்லியில் இந்த பட்டியலை வெளியிட உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com