\
சசிகலாவுக்கு வசதிகள் - கர்நாடக அரசிடம்தான் கேட்க வேண்டும்

சசிகலாவுக்கு வசதிகள் - கர்நாடக அரசிடம்தான் கேட்க வேண்டும்

சசிகலாவுக்கு வசதிகள் - கர்நாடக அரசிடம்தான் கேட்க வேண்டும்
Published on: 

சசிகலாவுக்கு ‌சிறையில் வசதிகள் செய்யப்பட்டிருப்பது குறித்து கர்நாடக அரசிடம்தான் கேட்க வேண்டும் என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். அதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, கர்நா‌டக அரசால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் கமிஷன் மூலம் உண்மை வெளிவரும் என்று தம்பிதுரை பதில் அளித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com