”மணப்பாறை தொகுதியை திமுகவிற்கு ஒதுக்குங்கள்” போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தொண்டர்கள்

”மணப்பாறை தொகுதியை திமுகவிற்கு ஒதுக்குங்கள்” போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தொண்டர்கள்

”மணப்பாறை தொகுதியை திமுகவிற்கு ஒதுக்குங்கள்” போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தொண்டர்கள்
Published on

மணப்பாறை சட்டப்பேரவை தொகுதியை கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி, மனித நேய மக்கள் கட்சி மணப்பாறை, பாபநாசம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் என திமுக அறிவித்துள்ளது.

இந்நிலையில், மணப்பாறை தொகுதியை திமுகவிற்கு ஒதுக்க வேண்டும், உதயசூரியன் சின்னம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் மணப்பாறை பேருந்துநிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com